Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை வீர அழகர் கோயிலில் உலக ... காளஹஸ்தி சிவன் கோயிலில் ஜெர்மனி பக்தர்கள் தரிசனம்; சிற்பங்களை கண்டு வியப்பு காளஹஸ்தி சிவன் கோயிலில் ஜெர்மனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் திருநாளைப்போவார் நாயனார் குரு பூஜை
எழுத்தின் அளவு:
திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் திருநாளைப்போவார் நாயனார் குரு பூஜை

பதிவு செய்த நாள்

04 அக்
2023
05:10

திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் ‘திருநாளைப் போவார்’ நாயனாருக்கு குருபூஜை விழா நடைபெற்றது. சிவனடியே சிந்திந்து இறைவனுடன் இரண்டற கலந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு, நட்சத்திர படி குருபூஜை விழா நடந்து வருகிறது. அதன்படி, திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயிலில், 63 நாயன்மார்களில் ஒருவரான ‘திருநாளைப் போவார்’ நாயனார் அவதார நாளான,  புரட்டாசி ரோகினி நட்சத்திரத்தில், இன்று குரு பூஜை விழா நடைபெற்றது. நாயனார் திருமேனிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, அவரின் ஆன்மார்த்த மூர்த்தியான கூத்தபெருமானுக்கு, 108 அர்ச்சனை, மஹா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar