Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் ... காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் அரசு மருத்துவமனையில் அன்னதானம் காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் அரசு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் ஜெர்மனி பக்தர்கள் தரிசனம்; சிற்பங்களை கண்டு வியப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் ஜெர்மனி பக்தர்கள் தரிசனம்; சிற்பங்களை கண்டு வியப்பு

பதிவு செய்த நாள்

04 அக்
2023
10:10

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி வெளிநாட்டினரும் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்நிலையில் இன்று ஜெர்மனியில் இருந்து புகழ்பெற்ற ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரை‌ தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து இருபதிற்கும் மேற்பட்ட ஜெர்மனி நாட்டினர் ஸ்ரீஞான பிரசுனாம்பா‌ சமேத  காளஹஸ்தீஸ்வர சுவாமியை தரிசனம் செய்தனர். கோயில் மிகப் பழமை வாய்ந்ததாக இருப்பதாகவும் கோயிலுக்குள் வடிவமைக்கப் பட்ட சிற்ப கலைகள் தங்களை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar