Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அபிராமி அலங்காரத்தில் அம்பாள்; ... சென்னிமலை குறித்து சர்ச்சை பேச்சு; கிறிஸ்தவ முன்னணி நிர்வாகி ஜோசப் கைது.. ஸ்டீபனை தேடும் போலீசார் சென்னிமலை குறித்து சர்ச்சை பேச்சு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
கோட்டை மாரியம்மன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

19 அக்
2023
11:10

சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை விழாவில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் வரும், 27ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதை முன்னிட்டு நேற்று காலை கொடிமரம் பிரதிஷ்டை விழா நடந்தது. அதில் அம்மனுக்கு அபிஷேகம், பூஜை, ஆராதனை நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். காலை, 11:00 மணிக்கு, 33 அடி உயரத்தில், 7.70 லட்சம் ரூபாய் செலவில் வேங்கை மரத்தால் செய்த கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை நடந்தது. தொடர்ந்து ராஜகோபுர விமான கலசம் – 7, மணிகுண்டு கலசம், விநாயகர் விமான கலசம், கல்யாண மண்டப விநாயகர் கலசம் தலா – 1 என, 10 கலசங்கள் புதுப்பிக்க எடுக்கப்பட்டன. மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், கோவில் செயலர் அலுவலர் அமுதசுரபி, அறங்காவல் குழு தலைவர் சக்திவேல் உள்பட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் அந்த மரத்தில், 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 200 கிலோ பித்தளை தகடு பொருத்தப்பட உள்ளது. இன்று மாலை, 6:00 முதல், 9:00 மணி வரை, கோவிலில் கணபதி வழிபாடு, அஷ்ட பலி பூஜை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar