Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் மலைமேல் தீப ... அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்; யாகசாலை பூஜைகள் துவங்கின அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையில் சத்ய சாய்பாபா ஜெயந்தி விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவையில் சத்ய சாய்பாபா ஜெயந்தி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

21 நவ
2023
06:11

சின்னதடாகம்; கோவை தடாகம் ரோடு, சோமையனூர், திருவள்ளுவர் நகரில் உள்ள ஸ்வாகதம் சாய் மந்திரில் சத்ய சாய்பாபாவின், 98 வது ஜெயந்தி விழா இன்று துவங்கியது.

மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சியில், இன்று காலை, 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், ஆசார்யா வர்ணம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், நட்சத்திர ஹோமம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை,7:00 மணிக்கு கடம் இசை நிகழ்ச்சியும், இரவு, 9:00 மணிக்கு மங்கள ஆரத்தி நடக்கிறது. நாளை காலை, 7:30 மணிக்கு வித்யா ஹோமம், வாராகி ஹோமம், ராஜ மாதங்கி ஹோமம், தீபாதாரணை நடக்கிறது. மாலை, 7:00 மணிக்கு மாயாஜால நிகழ்ச்சியும், இரவு, 9:00 மணிக்கு மங்கள ஆரத்தியும் நடக்கிறது. வியாழக்கிழமை காலை, 7:30 மணிக்கு கணபதி பூஜை, தம்பதி பூஜைகள், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை சாய் பஜன் நிகழ்ச்சியும், இரவு, 7:00 மணிக்கு சத்ய சாய்பாபாவின் ஊஞ்சல் உற்சவம், வான வேடிக்கை, சுவாமி திருவுருவ படத்துடன் ஊர்வலம், அன்னதானம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ ... மேலும்
 
temple news
கங்கைகொண்ட சோழபுரத்தில் 2625 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்பெரம்பலுார்:கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், விளாச்சேரி கோயில்களில் ஐப்பசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar