Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்பாளை வலம் வர அம்மணிகளுக்கு ... ஒரு முறை சொன்னா கோடி முறை சொன்ன ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வடக்குவாசல் செல்வி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2012
04:10

கிராமமோ, நகரமோ ஊருக்கு வடக்கே, வடக்கு நோக்கி ஒரு எல்லைக்காவல் அம்பாளை நிறுவியிருப்பர். இவளை வடக்குவாசல் செல்வி என்பர். பேச்சுவழக்கில் வடக்குவாச் செல்லி என்பார்கள். திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர், விக்கிரமசிங்கபுரம் ஆகிய ஊர்களிலுள்ள வடக்குவாசல் செல்வி அம்மன் சிலைகள் உக்கிரமாக இருக்கும். எட்டுக்கரங்களுடன் சகல ஆயுதங்களுடன் ஊரைப் பாதுகாப்பவளாக இவள் விளங்குகிறாள். இவளுக்கு இவ்வூர்களில் தனிக்கோயில்கள் உள்ளன. தஞ்சாவூர் வீரமாங்குடி செல்லியம்மன் வடக்குப் பார்த்து எட்டுக் கரங்களுடன் காட்சி தருகிறாள். ஈரோடு பாரியூர் கொண்டத்து காளியம்மன் ருத்ரகோலத்தில் வடக்கு பார்த்து அருள்பாலிக்கிறாள். இதே ஊரில், காஞ்சிக்காயில் சீதேவி அம்மன் வடக்குநோக்கி எட்டுக்கைகளுடன் எழுந்தருளியுளாள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar