Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேக ... காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவிலில் அகண்ட நாம ஜபம் காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாமுண்டி மலையில் 9 அடி உயர நந்தி சிலைக்கு சிறப்பு மஹா அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சாமுண்டி மலையில் 9 அடி உயர நந்தி சிலைக்கு சிறப்பு மஹா அபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 டிச
2023
03:12

மைசூரு; சாமுண்டி மலையில் உள்ள நந்தி சிலைக்கு, மலைப்பகுதி பாலகா அறக்கட்டளை சார்பில் நடப் பாண்டும் மஹா அபிஷேகம் நடத்தப்பட்டது. மைசூரு சாமுண்டி மலையில் உள்ள நந்தி சிலையை, அன்றைய மன்னர் சாமராஜ உடையார் வழங்கினார். 200 ஆண்டுகள் பழமையான இந்த சிலை, 9 அடி உயரம், 15 அடி நீளம் கொண்டது. சாமுண்டி மலையில் வசிக்கும் பல்வேறு கிராமத்தை சேர்ந்த மக்களால், ‘மலை பாலக அறக்கட்டளை’ சார்பில் ஆண்டு தோறும் நந்தி சிலைக்கு மஹா அபிஷேகம் செய்யப்படும். கார்த்திகை மாதத்தை ஒட்டி, நேற்று சுத்துார் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகள், ஆதி சுஞ்சனகிரி மைசூரு கிளை மடத்தை சேர்ந்த சுவாமி கள் முன்னிலையில், நந்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டது. காலை முதல் மதியம் வரை மஞ்சள், குங்குமம், பால் உட்பட 18 பொருட்களால் அபிஷேகம் செய் யப்பட்டது. இதை தரிசிக்க, பக்தர்கள் பலர், படிக் கட்டு வழியாக ஏறி வந்தனர். கார்த்திகை மாதத்தை ஒட்டி, நேற்று இரவில் அகல் விளக்கு ஏற்றப்பட்டது. இன்று சோம வாரத்தை ஒட்டி, மாலையில் அகல் விளக்கு ஏற்றப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
விருதுநகர்: புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு விருதுநகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar