சொர்ண அலங்காரத்தில் ஜொலித்த ஐயப்பன்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2023 04:12
திருப்பத்தூர்; கார்த்திகை மாத சனிக்கிழமையை முன்னிட்டு வாணியம்பாடியில் உள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் 15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் ஐயப்பனுக்கு சொர்ண அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் வழிபட்டனர்.