Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோமலிங்கசுவாமி கோயிலில் சோமவார 108 ... ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு 1008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

11 டிச
2023
03:12

வடமதுரை; வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரபட்ட தீர்த்தங்கள், பன்னீர், சந்தனம், பால் உள்பட 11 வித அபிஷேக பொருட்களை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் நடந்தது.108 சங்குகள், மலர்கள், வாழை, எலுமிச்சை பழங்கள் வைத்து அலங்கரிப்பட்டு யாக பூஜைகள் நடந்தன. சவுந்தரராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர் தேவராஜ் தலைமையிலான குழுவினர் சங்காபிஷேகத்தை செய்தனர். அன்னதானம் நடந்தது.

* வடமதுரை அருகே தென்னம்பட்டி நந்தீஸ்வரர் கோயிலில் 16 வித அபிஷேக பொருட்களை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. கணபதி பூஜையுடன் 108 சங்குகள், மலர்கள் வைத்து சங்காபிஷேகம் நடந்தது. ஒக்கலிகர் பண்ட படவனவர் குல பங்காளிகள், சவடம்மன் கோயில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar