Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 100008 வடைமாலை அலங்காரத்தில் நாமக்கல் ... ஈச்சனாரி மகாலெட்சுமி மந்திரில் ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகம் ஈச்சனாரி மகாலெட்சுமி மந்திரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வளர்ப்பு பிராணியுடன் 12 ஆயிரம் கி.மீ நடந்தே கோயில்களுக்கு யாத்திரை வரும் இளைஞர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வளர்ப்பு பிராணியுடன் 12 ஆயிரம் கி.மீ நடந்தே கோயில்களுக்கு யாத்திரை வரும் இளைஞர்

பதிவு செய்த நாள்

11 ஜன
2024
08:01

திருப்புவனம்; செல்லப்பிராணியுடன் நாடு முழுவதும் உள்ள கோயில்களை தரிசிக்க உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் 12 ஆயிரம் கி.மீ., நடந்தே செல்ல திட்டமிட்டு கிளம்பியுள்ளார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த யாட்டி கவுர் 26, ஆன்லைனில் மார்கெட்டிங் பிசினஸ் செய்து வரும் இவருக்கு நாடு முழுவதும் உள்ள கோயில்களில் நடந்தே சென்று தரிசனம் செய்ய திட்டமிட்டு கடந்த 2023 ஜனவரியில் கிளம்பும் போது அவரது தெருவில் இருந்த நாய் குட்டியும் பின்னால் வந்துள்ளது. அதனையும் அழைத்து கொண்டு 12 மாநிலங்கள் வழியாக நடந்து சென்றவர் ராமேஸ்வரத்தில் தரிசனம் முடித்து விட்டு மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலை வழியாக மதுரை மீனாட்சியம்மனை தரிசனம் செய்ய சென்றார். திருப்புவனம் நகர் வழியாக செல்லப்பிராணியுடன் சென்ற அவரை பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

யாட்டி கவுர் கூறுகையில் : தினசரி 50கி.மீ., தூரம் வரை நடப்பதுடன் ஒவ்வொரு பத்து கி.மீ., தூரத்திற்கு ஒரு முறை சிறிது ஒய்வெடுத்து கொள்வேன். கோயில்களில் செல்லப்பிராணியை அனுமதிக்காததால் அந்தந்த பகுதியில் தங்கும் இடத்தில் விட்டு விட்டு நான் மட்டும் கோயிலில் தரிசனம் செய்து வருகிறேன், என்றார். நடந்து செல்லும் போதே ஆன்லைன் மார்கெட்டிங் பிசினசை பார்த்து கொள்கிறார். முற்றிலும் சொந்த பணத்தை கொண்டே நடைபயணம் மேற்கொண்டுள்ள இவர் 28 மாதங்களில் 12 ஆயிரம் கி.மீ., நடக்க திட்டமிட்டுள்ளார். செல்லப்பிராணியுடன் நடந்து செல்லும் இவரை பலரும் பார்த்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar