பதிவு செய்த நாள்
24
அக்
2012
03:10
ஷீரடி சாய்பாபா கோயிலில் பாபாவின் 94வது மகாசமாதி தினபூஜை நடைபெற்றது. ஷீரடி சாய்பாபா விஜயதசமியன்று மகாசமாதி அடைந்தார், இதையொட்டி மதுரை ஆண்டாள்புரம் ஷீரடி சாய்பாபா கோயிலில் (அக்.24) காலை 6க்கு காலை ஆரத்தி, 7க்கு 108 கலசபூஜை, 8க்கு கணபதி,சுதர்சன, சாய்பாபா காயத்ரி அஷ்டோத்ர ஹோமங்கள், 9.30க்கு அபிஷேகம், 9.30 சாய் சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், 11க்கு துனிபூஜை, 11.30க்கு மராத்தியில் பகல் ஆரத்தி, மதியம் 12க்கு அன்னதானம் நடைபெற்றது.
புதுச்சேரி : பிள்ளைச்சாவடியில் உள்ள ஸ்ரீசீரடி சாயி பாபா கோவிலில் பாபாவின் 94 ஆம் ஆண்டு மகா சமாதி தின ஆராதனை விழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.