Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் ... சென்னையில் கண் திறந்த மகாலட்சுமி அம்மன் சிலை!; பக்தர்கள் பரவசம் சென்னையில் கண் திறந்த மகாலட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் வேலம்பட்டி‌ அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
நத்தம் வேலம்பட்டி‌ அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

27 டிச
2025
11:12

நத்தம்; நத்தம் வேலம்பட்டி‌ அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் அய்யப்ப சுவாமி படத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு புஷ்பாஞ்சலி நடந்தது. பின்னர் இதில் கலந்து கொண்ட அய்யப்ப பக்தர்கள் பஜனை நடத்தினர்.முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதைப்போலவே நத்தம் காந்திநகர், காமராஜர் நகர் பகுதிகளில் அய்யப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar