Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமன் ஜெயந்தி; கோதண்டராமர் ... கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா; ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயில்களில் அனுமன்ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயில்களில் அனுமன்ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

11 ஜன
2024
11:01

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

திருப்பரங்குன்றம் ரயில்வே பீடர் ரோடு வீர ஆஞ்சநேயர் கோயிலில் மகா சுதர்சன ஹோமம் முடிந்து மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்களுக்குபின்பு தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார். கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் ஆஞ்சநேயர், சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம் மாயாண்டி சுவாமி கோயிலில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் முன்பு யாகம் வளர்க்கப்பட்டு ஆஞ்சநேயர் மூல மந்திர ஹோமம் முடிந்து மூலவருக்கு வடமாலை சாத்துக்குடியானது. எஸ்.ஆர்.வி., நகர் கல்கத்தா காளியம்மன் கோயில் ஆஞ்சநேயர், திருநகர் மகாலட்சுமி காலனி வர சித்தி விநாயக கோயில் பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் பூஜை முடிந்து ஆஞ்சநேயருக்கு வடமாலை சாத்துப்படியானது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆசி வழங்க முன்னோர் நம் வீட்டு வாசலில் காத்திருக்கும் காலம் தான் மகாளய பட்சம். பித்ருக்களின் ஆசி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சந்திர கிரகணம் முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சந்திர கிரகணத்திற்குப் பிறகு கோவில் நடை இன்று திறக்கப்பட்டன.திருமலையில் ... மேலும்
 
temple news
கோவை; சாதுர்மாஸ்ய பூஜை மற்றும் சாதுர் மாதம் விரதத்தை ஸ்ரீ சக்கர மகாமேருபீடம் பிலாஸ்பூர்ஸ்ரீ சக்கர ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சுவாமி திருத்தேரில் வீதி உலா வந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar