Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ... ஹனுமான் கர்ஹி கோவிலில் யோகி ஆதித்யநாத் ஆரத்தி வழிபாடு ஹனுமான் கர்ஹி கோவிலில் யோகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

19 ஜன
2024
12:01

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூச தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகம், கந்த சஷ்டி விழா, தைப்பூச தேர்த்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு, தொடர்ந்து பத்து நாட்கள் கொண்டாடப்படும் தைப்பூச தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று காலை, 7:00 மணி முதல் 8:00 மணிக்குள், மங்கள வாத்தியங்கள் முழக்க, கொடிக்கம்பத்தில், மகர லக்னத்தில் சேவல் உருவம் பொறிக்கப்பட்டுள்ள கொடி ஏற்றப்பட்டது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி அருள்பாலித்தார். தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வரும், 24ம் தேதி, திருக்கல்யாண உற்சவமும், 25ம் தேதி, தேர் வடம் பிடித்தலும் வெகுவிமர்சையாக நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar