கூடாரத்தில் இருந்த ராமர் கோவிலுக்கு வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது; 9 வயது ஆன்மிக பேச்சாளர் அபினவ் அரோரா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2024 03:01
அயோத்தி: அயோத்தி வந்து 9 வயது ஆன்மிக சொற்பொழிவாளர் அபினவ் அரோரா "நாட்டின் ஒவ்வொரு இந்துவையும் போலவே நானும் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும், பெருமையாகவும் இருக்கிறேன். பல வருட காத்திருப்புக்குப் பிறகு, இறுதியாக, ராமர் கோவில் கட்டப்படுகிறது. என் கண்கள் ராமரை தரிசிப்பது என் அதிர்ஷ்டம். இதுவரை கூடாரத்தில் இருந்த நம் கடவுளுக்கு சொந்தமாக கோவில் கிடைத்தது மகிழ்ச்சியான தருணம். என்று கூறினார்.