Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுஷ்கோடியில் பிரதமர் மோடி ; ... வருகிறார் ராமா்; பிராண பிரதிஷ்டை என்பதன் பொருள் என்ன? வருகிறார் ராமா்; பிராண பிரதிஷ்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

21 ஜன
2024
04:01

மதுரை ; மதுரை, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ளது கூடலழகர் பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் 47வது கோவிலாக விளங்கும் இங்கு இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு மேல் ஆனதையொட்டி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு கோயில் திருப்பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி 21ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 17ம் தேதி காலை 10.15 மணியளவில் வாஸ்து சாந்தி மற்றும் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து 18ம் தேதி காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 4 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும், 19ம் தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜையும், மாலை 4 மணிக்கு ஐந்தாம் கால பூஜையும், இருபதாம் தேதி காலை 6:00 மணிக்கு ஆறாம் கால பூஜையும், இரவு 10 மணிக்கு ஏழாம் கால பூஜையும் நடந்தது. இன்று காலை 4 மணிக்கு எட்டாம் கால பூஜையும், காலை 7 மணிக்கு ஸ்ரீ தேவி, பூதேவி, சமய சுந்தரராஜ பெருமாள் யாகசாலையில் இருந்து புறப்பாடு யாத்ரா தானம் யாகசாலையில் இருந்து கடம்புறம் பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 8. 45 மணிக்கு மேல் 9 மணிக்குள் கோவிலில் சிவாச்சாரியார்கள் விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar