Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ... வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச விழா கொடியேற்றம் வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டிபட்டியில் வீரசின்னம்மாள், கற்பக கணபதி, மலேசிய முருகன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ஆண்டிபட்டியில் வீரசின்னம்மாள், கற்பக கணபதி, மலேசிய முருகன் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 ஜன
2024
02:01

வடமதுரை; வடமதுரை தென்னம்பட்டி அருகே ஆண்டிபட்டியில் ஸ்ரீவீரசின்னம்மாள், வீரசின்னையா, கற்பக கணபதி, மலேசிய முருகன், கருப்பசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

நேற்று மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் ரவுண்ட் ரோடு கற்பக கணபதி கோயில் அர்ச்சகர் காந்திகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நடத்தி வைத்தனர். வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் பழனிச்சாமி, பரமசிவம், ஊராட்சி தலைவர்கள் பத்மாவேல்முருகன், கோமதிபாலசுப்பிரமணி, வீராச்சாமி, முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் சொக்கலிங்கம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாட்டினை திருமலை வாழு குல பங்காளிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புட்குழி: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மாசி பிரம்மோத்சவத்தின் ஏழாவது நாளான இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar