Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தியாகபிரம்ம மகோத்சவம் பாரத ... உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் நால்வர் பெருவிழா; சுவாமி திருவீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையத்தில் நால்வர் பெருவிழா; சுவாமி திருவீதி உலா

பதிவு செய்த நாள்

27 ஜன
2024
12:01

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் நடந்த நால்வர் பெருவிழாவில் சுவாமி சிவன், பார்வதி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா சென்றனர்.

மேட்டுப்பாளையம் திருஞானசம்பந்தர் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில், 11ம் ஆண்டு விழா மற்றும் நால்வர் பெருவிழா நடைபெற்றது. காட்டூர் ஐயப்பன் பஜனை சமாஜம் மண்டபத்தில், சிவன், பார்வதி ஆகிய சுவாமிக்கு மலர்களால், சிறப்பு அலங்காரம் செய்தனர். அதைத்தொடர்ந்து சுவாமியின் கீழே ஞானசம்பந்தர், நாவுக்கரசர், நம்பிஆரூர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் அலங்காரம் செய்து வைத்தனர். மலர்களால் அலங்காரம் செய்த பின் அங்கிருந்து காட்டூர், மகாதேவபுரம், வனபத்ரகாளியம்மன் கோவில் சாலை வழியாக, மாதேஸ்வரன் மலைக்கு ஊர்வலம் சென்றது. கைலாய வாத்தியங்கள் முழங்க, அதன் பின்னே சிவனடியார்கள், ஏராளமான பக்தர்கள் சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar