Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோவிலில் அருணாச்சல ... வருஷநாடு அருகே பழமையான சிவன் கோவில் சிற்பங்கள் கண்டுபிடிப்பு வருஷநாடு அருகே பழமையான சிவன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாதவனாக மாறிய மேத்யூ; உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் புல்லாங்குழல் வாசித்து அசத்திய வெளிநாட்டு பக்தர்
எழுத்தின் அளவு:
மாதவனாக மாறிய மேத்யூ; உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் புல்லாங்குழல் வாசித்து அசத்திய வெளிநாட்டு பக்தர்

பதிவு செய்த நாள்

06 பிப்
2024
01:02

உடுப்பி: உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் சுவாமியின் பல்லக்கு ஊர்வலத்தின்போது, வெளிநாட்டு பிரஜை ஒருவர், புல்லாங்குழல் வாசித்து, பக்தர்களை ஆச்சரியப்படுத்தினார்.

ஆன்மிக ஸ்தலமான உடுப்பியில், பல ஹிந்து மடங்கள் உள்ளன. இங்குள்ள கிருஷ்ணர் மடத்தில்தினமும் மாலையில் கிருஷ்ணர் சயனோற்சவத்தில் பல்லக்கில் பவனி வருவது வழக்கம். வழக்கம்போல், கடந்த 3ம் தேதி கிருஷ்ணர் பல்லக்கில் பவனி வந்தார். அப்போது, வெளிநாட்டு பிரஜை ஒருவர், புல்லாங்குழலில், கனகதாசர் கிருஷ்ணரை பார்த்து பாடிய பாடலை இசைத்தார். இவரின் இசையை கேட்ட பக்தர்கள், கண்களை மூடியபடி கேட்டு ரசித்தனர். வெளிநாட்டை சேர்ந்த இவரின் பெயர் மேத்யூ. இவர் தன் பெயரை மாதவா என மாற்றிக் கொண்டார். பெல்தங்கடியை சேர்ந்த ஹரிதாஸ் டோக்ராவிடம் புல்லாங்குழல் இசை கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar