Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வசந்த பஞ்சமி; உ.பி, பிரயாக்ராஜில் ... சாம்பல் புதன்; தவக்காலம் துவக்கமாக நெற்றியில் சிலுவையிட்டு வழிபட்ட கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன்; தவக்காலம் துவக்கமாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஞானவாபி வளாக வியாஸ் மண்டபத்தில் யோகி ஆதித்யநாத் பூஜைகள் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
ஞானவாபி வளாக வியாஸ் மண்டபத்தில் யோகி ஆதித்யநாத் பூஜைகள் செய்து வழிபாடு

பதிவு செய்த நாள்

14 பிப்
2024
12:02

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டி ஞானவாபி வளாகம் அமைந்துள்ளது. வாரணாசி நீதிமன்றம், ஞானவாபி மசூதியின் அடித்தளத்தில் வழிபட இந்து பக்தர்களை அனுமதித்து சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நேற்று செவ்வாய் கிழமை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞானவாபி வளாகத்திற்குச் சென்று அங்குள்ள வியாஸ் கா தெகானாவை வழிபட்டார். அங்கு நிறுவப்பட்ட சிற்பங்களையும், நந்தியையும் வணங்கினார். மாலையில் யோகி ஆதித்யநாத் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து சர்க்யூட் ஹவுஸில் பாஜக பிரதிநிதிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்தார். வளர்ச்சித் திட்டங்களையும் ஆய்வு செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar