Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் முத்துமாரியம்மன் கோயில் ... பழநியில் ஒரே நாளில் 500 திருமணம்: தரிசனத்திற்கு நீண்ட வரிசை! பழநியில் ஒரே நாளில் 500 திருமணம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதபுரீஸ்வரர் கோவிலில் திருப்பணி துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 அக்
2012
10:10

புதுச்சேரி: காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் திருக்கோவிலில் பாலஸ்தாபன-திருப்பணி இன்று 29ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று மகாகணபதி ஹோமமும், பிரசன்ன பூஜை, கிரக பாலபிம்ப சமஸ்க்காரவளி தீபாராதனையும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு வாஸ்து சாந்தி, முதற்கால விசேஷ திரவ்யஹோமமும், மகா தீபாராதனையும் நடந்தது.இன்று 29ம் தேதி காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் அனைத்து விமான கோபுரங்களுக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் பாலஸ்த்தாபன சம்ப்ரோஷ்ணமும், திருப்பணி துவக்கமும் நடக்கிறது.மைலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்குகிறார். முதல்வர் ரங்கசாமி முன்னிலை வகிக்கிறார். எம்.எல்.ஏ., லட்சுமிநாராயணன், கலெக்டர் தீபக்குமார் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி வைத்தியநாதன், நிர்வாக அதிகாரி தனஞ்செயன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar