Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் அங்காளம்மன் ... மாசி கடைசி சோமவாரம்; வேதபுரீஸ்வரருக்கு சிறப்பு பூஜை மாசி கடைசி சோமவாரம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

11 மார்
2024
05:03

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் அங்காளம்மன் திருக்கோவில் பூ குண்டம் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இம்மாதம், 17ம் தேதி காலை, 8.00 மணிக்கு பூ குண்டம் திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி நாள்தோறும் அம்மனுக்கு தீப வழிபாடுகளும், பூஜைகளும், நடக்கின்றன. பூ குண்டத்துக்கு தேவையான விறகு, கற்பூர கட்டி, வெண்ணெய், பால் வழங்குபவர்கள் இம்மாதம், 16ம் தேதிக்குள் கோவிலுக்கு கொண்டு வந்து செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியார் விஸ்வகர்மா குலத்தார், பெரியநாயக்கன்பாளையம் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
வடலூர்: ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் 1823 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 18ஆம் தேதி வடலூர் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar