Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 12 ஆண்டுகளுக்குப் பிறகு அய்யனார் ... கொள்ளிடம் குபேரபுரீஸ்வரர் கோயிலில் சிவபார்வதி திருக்கல்யாண விழா கொள்ளிடம் குபேரபுரீஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இறைவன் திருவடிகளை அடைந்தார்
எழுத்தின் அளவு:
காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இறைவன் திருவடிகளை அடைந்தார்

பதிவு செய்த நாள்

12 மார்
2024
09:03

கோவை; காமாட்சி புரிஆதீனம் சாக்த் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இன்று ( மார்ச்-12) காலை இறைவனின் திருவடிகளை அடைந்தார்.  சுவாமிகள் அண்மையில் டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சென்று பிரதமரிடம் செங்கோல் வழங்கி ஆசி வழங்கினார். சுவாமிகளின் பணிகளை என்றும் மறக்க முடியாது.  இந்து சமயத்தில் உள்ள ஜாதி கட்டமைப்புகளை உடைத்து எறியும் வண்ணம் அனைத்து  கோவில்களுக்கும் சென்று ஏழை எளிய மக்கள் மனம் ஆறுதல் அடையும் படி இலவசமாக கும்பாபிஷேகங்களை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுவாமிகளின் மறைவை ஒட்டி அவரது பூத உடல் ஒண்டிப்பு தூரிலுள்ள காமாட்சிபுரி ஆதீனத்திற்கு எடுத்து வரப்பட உள்ளது. பக்தர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம்: காலை 10:00 – 10:30 மணி. ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,10)காலை மலையப்பசாமி சூரிய பிரபை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் பல வருடங்களுக்கு முன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த ஒழுக்கோல்பட்டு கிராமத்தில், வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar