Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனத்தில் சிறுவர்களின் ...  பழநி முருகன் கோயிலில் சித்திரை கார்த்திகை சிறப்பு பூஜை பழநி முருகன் கோயிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்
எழுத்தின் அளவு:
குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்

பதிவு செய்த நாள்

19 ஏப்
2026
03:04

குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் நடந்து வரும் சித்திரை தேர் திருவிழாவில், நகராட்சி சார்பில் புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது. நகராட்சி அலுவலகத்தில் இருந்து, பால்குட ஊர்வலம், சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து அபிஷேக பொருட்கள் ஊர்வலம் நடந்தது. இதில், நகராட்சி ஊழியர்கள் முதுகில் அலகு குத்தி, அதில் இளநீர் காய்களை இழுத்தும், பறவை காவடியாகவும் வந்தனர். மதியம் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து அன்னதானம். இன்னிசை நிகழ்ச்சி, வானவேடிக்கை நடந்தன. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar