Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்திரேவு வரதராஜ பெருமாள் கோயில் ... திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை விழா திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

19 ஏப்
2026
11:04

பரமக்குடி: பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

கோயிலில் நேற்று முன்தினம் இரவு காப்பு கட்டப்பட்டு, நேற்று காலை 10:30 மணிக்கு தங்க கொடி மரத்தில் நந்தி கொடி ஏற்றப்பட்டது. பின்னர் அபிஷேகம் நடந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் தேரில் வலம் வந்தனர். தினமும் காலை மாலை பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவர். ஏப்., 26 மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் நடக்கிறது.

ஏப்., 27 மீனாட்சி திக் விஜயம், இரவு திருக்கல்யாண மண்டபத்தில் சீர்வரிசை வைபவம் நடக்கிறது. ஏப்., 28 மாலை 6:00 மணிக்கு சுந்தரேஸ்வரர் மாப்பிள்ளை திருக்கோலத்தில் புறப்பாடாகி, 6:30 மணிக்கு மேல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு திருக்கல்யாண கோலத்தில் பூ பல்லக்கில் பட்டனப்பிரவேசம் வர உள்ளனர். ஏப்., 29 காலை சித்திரை தேரோட்டத்தில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க உள்ளனர். தினம்தோறும் கோயிலில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்தாலம்மன் கோயில் தேவஸ்தான டிரஸ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar