Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ... திருப்பதி ஏழுமலையானுக்கு ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 சிசி வாகனம் காணிக்கை திருப்பதி ஏழுமலையானுக்கு ஹீரோ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவ கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவ கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

15 மார்
2024
12:03

திண்டுக்கல்: திண்டுக்கல் நாகல்நகர் சவுராஷ்ட்ர சபைக்கு பாத்தியமான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் 102- வது பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவ விழா ஆண்டுதோறும் நடக்கிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான விழா மார்ச் 11ல் கருப்பண்ணசாமி பூஜை நிகழ்வுடன் ஆரம்பித்தது. மறுநாள் புஷ்ப அலங்கார மண்டகப்படி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இரவு அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். இன்று முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. மார்ச் 20ல் திருக்கல்யாண நிகழ்வு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar