Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரிவரதராஜ பெருமாள் கோவில் ... பழநி முருகன் கோயிலில் தங்க ரத புறப்பாடு இன்று மீ்ண்டும் துவக்கம் பழநி முருகன் கோயிலில் தங்க ரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டையூர் காளியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
கோட்டையூர் காளியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

27 மார்
2024
12:03

நத்தம், நத்தம் அருகே கோட்டையூரில் காளியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

விழாவில் முன்னதாக மார்ச் 17 அழகர்கோவில் நூபுர கங்கை தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து மார்ச் 24 இரவு கோவில் வீட்டிற்கு அம்மன் சிலை கொண்டு வரப்பட்டு கண் திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. திருவிழாவில் நேற்று முன்தினம் காலையில் பக்தர்கள் முளைப்பாரி, அக்னிசட்டி, மாவிளக்கு, கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். பின்னர் பக்தர்கள் மாலையில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோட்டையூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த 500 -க்கும் மேற்பட்டோர் கை குழந்தைகளுடனும், அலகுவேல் குத்தியும், வரிசையாக பூக்குழி இறங்கினர். தொடர்ந்து இரவு அம்மன் வானவேடிக்கைகளுடன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar