Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் பக்தர்கள் கூட்டம்; நீண்ட ... வெங்கடேச பெருமாள் கோயிலில் மூலவர் மீது சூரியஒளி; பக்தர்கள் பரவசம் வெங்கடேச பெருமாள் கோயிலில் மூலவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவில் சித்திரை திருவிழா; தல்லாகுளத்தில் கொட்டகை முகூர்த்தத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
அழகர்கோவில் சித்திரை திருவிழா; தல்லாகுளத்தில் கொட்டகை முகூர்த்தத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

08 ஏப்
2024
10:04

மதுரை; அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் சன்னதியில் சித்திரை திருவிழாவிற்கான கொட்டகை முகூர்த்த விழா மற்றும் ஆயிரம் பொன் சப்பரத்திற்கு தலையலங்காரம் நிகழ்ச்சி தொடங்கியது.

உலக பிரசதிபெற்ற மதுரை அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழாவை முன்னிட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் சன்னதியில் சித்திரை திருவிழாவிற்கான கொட்டகை முகூர்த்த விழா மற்றும் ஆயிரம் பொன் சப்பரத்திற்கு தலை யலங்காரம் நிகழ்ச்சியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் 2.00 மணியிலிருந்து  3.00 மணிக்குள் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar