Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உய்யவந்தாள் அம்மன் கோயில் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் முகூர்த்தம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமர் நெற்றில் சூரிய ஒளி; ராம நவமியில் பக்தர்கள் தரிசிக்கலாம்
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமர் நெற்றில் சூரிய ஒளி; ராம நவமியில் பக்தர்கள் தரிசிக்கலாம்

பதிவு செய்த நாள்

13 ஏப்
2024
05:04

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் சைத்ரா நவராத்திரி எனும் ராம நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

சிறப்பு மிக்க ஸ்ரீராமரை வழிபட சைத்ரா நவராத்திரி எனும் ராம நவராத்திரி விழாவிற்காக அயோத்தியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். விழாவின் 9ம் நாள் 17 ம்தேதி ராம நவமி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்று ராம் லல்லாவின் சூர்யா அபிஷேக மஹோத்ஸவம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக அயோத்தி தாமில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பகவான் ராமரின் நெற்றில் சூரிய ஒளிபடும் மங்களகரமான நிகழ்வை காண பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar