Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காலீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் ... உற்சாக குளியலிட்ட ராமேஸ்வரம் கோயில் யானை ராமலெட்சுமி உற்சாக குளியலிட்ட ராமேஸ்வரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேணுகோபால சுவாமிக்கு பட்டடாபிஷேகம்
எழுத்தின் அளவு:
வேணுகோபால சுவாமிக்கு பட்டடாபிஷேகம்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2024
01:04

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, கம்மவார்பாளையம் கிராமத்தில், வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ராமநவமி விழாவை முன்னிட்டு, பத்து நாள் உற்சவம் நடக்கும். பத்தாவது நாளில்,கோதண்ட ராமர், சீதை திருக்கல்யாணம் நடக்கும். நேற்று முன்தினம், இரவு 9:00 மணி அளவில், வேணுகோபால சுவாமிக்கு பட்டாபிஷேகம் மற்றும் விடையாற்றி உற்சவம் நடந்தது. இந்த உற்சவத்தில், வேணுகோபால சுவாமி, சீதாதேவி, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar