Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழமையான கோயிலில் சிதிலமடையும் ... சித்திரை அமாவாசை ; பிதுர்க்கடன் புண்ணியமானது!.. அளவற்ற நன்மை தரவல்லது..! சித்திரை அமாவாசை ; பிதுர்க்கடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூஜாரிகள் நல சங்கம் சார்பில் ஆலய வழிபாட்டு பயிற்சி துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பூஜாரிகள் நல சங்கம் சார்பில் ஆலய வழிபாட்டு பயிற்சி துவக்கம்

பதிவு செய்த நாள்

06 மே
2024
02:05

சூலூர்; கோவில் பூஜாரிகள் நல சங்கம் சார்பில், ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம் அரசூரில் துவங்கியது.

கோவில் பூஜாரிகள் நல சங்கத்தின் சார்பில், 11 வது ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம், அரசூர் தங்கநாயகி அம்மன் கோவிலில் நேற்று துவங்கியது. 17 பெண்கள் உட்பட, 120 பேர் பங்கேற்றனர். வரும், 17 ம்தேதி வரை நடக்க உள்ள முகாமில், விநாயகர், முருகன், சிவன்,விஷ்ணு, அம்மன், ஆஞ்சநேயர் மற்றும் கிராம தேவதைகளுக்கான வழிபாட்டு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முகாமில், சங்கத்தின் மாநில தலைவர் வாசு தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் மனோன்மணி கோவிந்தராஜ் துவக்கி வைத்தார். மாநில பொருளாளர் சுந்தரம், செயலாளர் சங்கர், புருஷோத்தமன், மாவட்ட தலைவர் மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வெங்கடேஸ்வர சுவாமிகள் பயிற்சி அளித்தார். மாநில தலைவர் வாசு கூறுகையில்," வழிபாடு மற்றும் அலங்கார பயிற்சிகள் முகாமில் அளிக்கப்படுகிறது. வரும், மே, 17 ந்தேதி கோவை மாவட்ட கோவில் பூஜாரிகள் நல சங்க மாநாடு நடக்க உள்ளது. அன்று பயிற்சி முடித்தவர்களுகக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்," என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம் சுக்கிரவார பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானுக்கு ... மேலும்
 
temple news
உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், புகழ்பெற்ற பாரம்பரிய நிகழ்வான பரத மிலாப் லீலா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடம் நடத்தும் ஹிந்து சமய மன்றத்தின் உதவியுடன் படித்து பட்டம் பெற்ற ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெறவுள்ள 10-வது தீபோத்ஸவ விழாவை முன்னிட்டு, சரயு ... மேலும்
 
temple news
பேரூர்: பேரூரில், ராஜராஜ சோழனின் 1041வது, சதய விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.சோழ மாமன்னர் ராஜராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar