Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி மகா மாரியம்மன் கோவில் ... திருப்பூர், காலேஜ் ரோடு ஐயப்பன் கோவிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை திருப்பூர், காலேஜ் ரோடு ஐயப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புல்லுார் தடுப்பணையில் 3 அடி உயர அம்மன் சிலை; சிறுவர்கள் கண்டெடுத்தனர்.
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புல்லுார் தடுப்பணையில் 3 அடி உயர அம்மன் சிலை; சிறுவர்கள் கண்டெடுத்தனர்.

பதிவு செய்த நாள்

09 மே
2024
05:05

திருப்பத்துார்; திருப்பத்துார் அருகே, தமிழக – ஆந்திர எல்லையான புல்லுார் தடுப்பணையில், 3 அடி உயர அம்மன் சிலையை, சிறுவர்கள் கண்டெடுத்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லையான புல்லுார் தடுப்பணையில் கடந்த, 2 ஆண்டுகளாக நீர் நிரம்பியிருந்த நிலையில், தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால், அணையில் நீர் வற்றி, தற்போது சிறிய குட்டைபோல் காட்சி அளிக்கிறது. இந்த அணையில் நேற்று, அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் குதித்து விளையாடினர். அப்போது, 3 அடி உயர அம்மன்  கற்சிலை ஒன்று இருப்பதை கண்டு மீட்டனர். ஆந்திர மாநில குப்பம் போலீசார், அம்மன் சிலையை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar