Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணப்பெண் அலங்காரத்தில் சீர்காழி ... தஞ்சாவூரில் திருஞானசம்பந்தர் குருபூஜை; முத்துப்பல்லக்கு விழா தஞ்சாவூரில் திருஞானசம்பந்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மந்த்ராலயத்தில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை தரிசனம்
எழுத்தின் அளவு:
மந்த்ராலயத்தில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை தரிசனம்

பதிவு செய்த நாள்

25 மே
2024
08:05

ஆந்திரா; இன்று மந்த்ராலயம் சென்றிருந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ராகவேந்திர சுவாமியை தரிசித்தார்.

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், மந்த்ராலயத்தில் உள்ளது ராகவேந்திர சுவாமி கோவில். இங்கு இன்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, அண்ணாமலை ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி பிருந்தாவனத்தில் சுவாமியை தரிசித்தார். அவருக்கு ஆசி வழங்கிய ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்த ஸ்வாமி, பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; திருச்சி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில், விநாயகர் சதுர்த்தியான நேற்று, 150 கிலோ ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: கோவில் மற்றும் வீடுகளில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழனால் 1010-ம் ஆண்டு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நடைபெற்ற சதுர்த்தி விழாவில் பக்தர்கள் தீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar