Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்தில் ... மீண்டும் மோடி பிரதமராக வேண்டி அயோத்திக்கு 2,000 கி.மீ பாதயாத்திரை சென்ற பக்தர் மீண்டும் மோடி பிரதமராக வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தரிசனம்

பதிவு செய்த நாள்

31 மே
2024
01:05

திருப்பதி; திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தரிசனம் செய்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தமிழகத்தின், திருமயம் பைரவர் கோயிலில் தரிசனம் செய்தார், அதைத்தொடர்ந்து இன்று ஆந்திர மாநிலம் சென்ற அமித் ஷா திருப்பதியில் தரிசனம் செய்தார். இது குறித்து அவர் கூறியதாவது;  ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியை தரிசிப்பது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியின் அருளால் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டுகிறேன் என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar