Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிருத்தியங்கிரா தேவி கோவிலில் ... திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தரிசனம் திருப்பதியில் மத்திய உள்துறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்தில் அண்ணாமலை சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்தில் அண்ணாமலை சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

31 மே
2024
01:05

மயிலாடுதுறை;  சீர்காழி அடுத்த கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் சாமி தரிசனம் பொதுமக்களுடன் செல்பி எடுத்து கொண்டனர்.

நவகிரகத்தில் கேது ஸ்தலமாக விளங்கும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீழப் பெரும்பள்ளம் கிராமத்தில்  நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது இங்கு கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகின்றார். நவகிரக கோவில்களில் ஒன்றான இக்கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாநில பொதுச் செயலாளரும் தஞ்சாவூர் பாராளுமன்ற வேட்பாளர் கருப்பு முருகானந்தம் கேது ஸ்தலத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு ஒவ்வொரு சன்னதியிலும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர். தொடர்ந்து கேது பகவான் வழிபாட்டுக்கு பின் தாமரைப்பூமாலை அணிவித்து பரிவட்டம் கட்டி சிறப்பு செய்தனர். தொடர்ந்து மக்கள் கேட்டுக் கொண்டதன் பெயரில் பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். தேர்தல் முடிவுகள் வர உள்ள நிலையில் பாஜக முக்கிய தலைவர்கள் பல்வேறு கோவில்களில் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கேது பகவான் ஸ்தலத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழிபாடு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத ... மேலும்
 
temple news
மதுரை;  தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
கடலுார்; கடலுார் கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar