Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 16ம் தேதி ... திருவெற்றியூர் தியாகராஜர் கோயிலில் திருநடனங்களுடன் வசந்த உற்சவம் நிறைவு திருவெற்றியூர் தியாகராஜர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செங்கல் சிவபார்வதி கோவிலில் உலக சுற்றுச் சூழல் தினம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செங்கல் சிவபார்வதி கோவிலில் உலக சுற்றுச் சூழல் தினம்

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2024
01:06

களியக்காவிளை; செங்கல், மகேஸ்வரம் ஸ்ரீ சிவபார்வதி கோவிலில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.

உலகில் மிக உயரமான சிவலிங்கம் அமைந்துள்ள தட்சிண கைலாசம் என்று போற்றப்படும் செங்கல் மகேஸ்வரம் சிவபார்வதி கோவிலில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப் பட்டது. சுற்றுச் சூழலால் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் அவற்றை எதிர்த்து போராட நாம் என்ன செய்ய வேண்டும். பூமியைசுரண்டு வதை விட்டுவிட்டு, அதைக் குணப்ப டுத்தி பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும். அதிக மரங்களை நடவு செய்து மறுசுழற்சி மேற்கொள்ள வேண்டும். தண்ணீரை பாதுகாத்து அதை நடை முறைப்படுத்த அனைவரும் தயா ராக வேண்டும். ஆரோக்கியமான வாழ்விடங்கள் மூலம், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நமது பல்லுயிர் பெருக்கத்தை தடுக்க வும் பாடுபட வேண்டும் என்று கோவில் தலைவர் சுவாமி மகேஸ்வரானந்த சரஸ் வதி அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், திரைப்பட சீரியல் பிரபலம் கிரிஜா பிரே மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar