Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெப்பம் தணிந்தது; அயோத்தி ... பெருங்கற்கால கல் வட்டங்கள் உடுமலை அருகே கண்டுபிடிப்பு பெருங்கற்கால கல் வட்டங்கள் உடுமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்தில் 211 கோவில் திருப்பணி: வல்லுனர் குழு ஒப்புதல்
எழுத்தின் அளவு:
தமிழகத்தில் 211 கோவில் திருப்பணி: வல்லுனர் குழு ஒப்புதல்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2024
03:06

சென்னை; தமிழகத்தில் தொன்மையான, 211 கோவில்களில் திருப்பணி துவங்குவதற்கு, வல்லுனர் குழு நேற்று ஒப்புதல் அளித்தது.

சென்னை நுங்கம்பாக்கம், ஹிந்து சமய அறநிலையத்துறை தலைமையகத்தில், நேற்று தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான, வல்லுனர் குழு கூட்டம் நடந்தது. இதில், கும்பகோணம் லட்சுமி நாராயண பெருமாள், திருநாகேஸ்வரம் சந்தன மாரியம்மன், கல்லாங்குடி காளீஸ்வர விநாயகர், கானாடுகாத்தான் கரைமேல் அய்யனார், திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர், மயிலாப்பூர் அங்காளபரமேஸ்வரி. கொண்டித்தோப்பு செல்வ விநாயகர், கொத்தவால் பஜார் ஆதிகேசவ பெருமாள் பாஷ்யகார சுவாமி, சைதாப்பேட்டை கடும்பாடி சின்னம்மன் கோவில் உள்ளிட்ட, 211 கோவில்களில் திருப்பணிகள் துவங்குவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இக்குழு பரிந்துரையின் அடிப்படையில், கோவில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் துவக்கப்பட உள்ளன. இதுவரை தமிழகத்தில், 8,848 கோவில்களில் திருப்பணிகள் துவங்குவதற்கு, மாநில அளவிலான வல்லுனர் குழுவின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் அறநிலையத்துறை திருப்பணி இணைக் கமிஷனர் ஜெயராமன், ஆகம வல்லுனர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar