Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி ஆனந்த சீனிவாச ... முஸ்லிம்களுக்கு இனிப்பு வழங்கி பக்ரீத் வாழ்த்து கூறிய செல்வ விநாயகர் கோவில் நிர்வாகம் முஸ்லிம்களுக்கு இனிப்பு வழங்கி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுகடம்பூர் கிருஷ்ணர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிறுகடம்பூர் கிருஷ்ணர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2024
10:06

செஞ்சி; செஞ்சி சிறுகடம்பூர் ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 15ம் தேதி மாலை எஜமான சங்கல்பமும், விசேஷ ஆராதனை முதல்கால யாக சாலை பூஜை, இரவு சாற்று முறையும், பிரசாத விநியோகமும் நடந்தது. 16ம் தேதி கும்ப ஆராதனம், விசேஷ ஹோமம், மஹா சாந்தியும், விமான கலச ஸ்தாபிதம், அஷ்டபந்தனம் சமர்ப்பித்தலும், இரண்டாம் கால யகாசாலை பூஜையும் நடந்தது. மாலை கோபூஜை, கண் திறத்தலும், மஹா சாந்தி திருமஞ்சனம், சயனாதிவாசம், சர்வதேவார்ச்சனமும், நாம சங்கீர்தனமும் நடந்தது. நேற்று காலை விஷ்வருபம், புண்யாஹவாசனம், கும்ப ஆராதனம், விசேஷ ஹோமம், மஹா பூர்ணாஹீதியை,தொடர்ந்து யாத்ராதானம், கலச புறப்பாடாகி 7.10 மணிக்கு விமான கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து வேணுகோபாலர், பக்த ஆஞ்சநேயர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும், 10.15 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் மகா தீபாராதனையும் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar