Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ... முத்தாலம்மன் கோயில் விழா; அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் முத்தாலம்மன் கோயில் விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையில் பிரெய்லி முறையில் கந்த சஷ்டி கவச நுால் வெளியீடு
எழுத்தின் அளவு:
கோவையில் பிரெய்லி முறையில் கந்த சஷ்டி கவச நுால் வெளியீடு

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2024
11:07

கோவை: யூனியன் பேங்க் ஆப் இந்தியா, சி.எஸ்.ஆர்., திட்டத்தின் கீழ், பார்வையற்றோர் பயன்பெறும் வகையில், பிரெய்லி முறையில் கந்த சஷ்டி கவச நுால் வெளியிடப்பட்டது. இந்நுாலை, யூனியன் பேங்க் ஆப் இந்தியா நிர்வாக இயக்குனர் மணிமேகலை வெளியிட்டார். பார்வையற்றோர் தேசிய இணையத்தின், கோவை கிளை கணினி மையத்திற்கு குளிர் சாதனம், இருக்கை வசதிகள் வங்கி சார்பில் ஏற்படுத்தி தரப்பட்டது. நிகழ்வில், வங்கி மண்டலத்தலைவர் சத்யபென் பெஹரா, பிராந்திய தலைவர் லாவண்யா, பார்வையற்றோர் தேசிய இணைய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar