Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநீலகண்டியம்மன் கோவிலில் ஆடி ... மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மாணவிகள் திருவிளக்கு வழிபாடு மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நயினார்கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்; ஆடி வெள்ளியில் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
நயினார்கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்; ஆடி வெள்ளியில் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2024
05:07

பரமக்குடி; பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலுக்கு ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வழிபட்டனர்.


பரமக்குடியில் இருந்து 12 கி.மீ., தூரத்தில் நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி அம்மன், நாகநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு உள்ள புற்றடி சன்னதியில் பக்தர்கள் தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம். இந்நிலையில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்று தரிசிக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து ஆடி மாத வெள்ளிக்கிழமைகளிலும் பக்தர்கள் பாதயாத்திரை சென்று வழிபடுவது வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன்படி திருமண தடை, குழந்தை பேறு வேண்டியும் மற்றும் அனைத்து வகையான தோஷங்கள் நீங்க வேண்டுதல் வைப்பவர்கள் பாதயாத்திரையாக சென்று தரிசித்து வருகின்றனர். இதன்படி நேற்று காலை 5:00 மணி தொடங்கி ஏராளமான பக்தர்கள் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர். ஆனால் கோயிலில் உள்ள வாசுகி தீர்த்த குளம் மாசடைந்து உள்ளதுடன், அருகில் உள்ள பகுதிகளில் தண்ணீர் வசதி இல்லாததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலே ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தியில் பாலராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டை முன்னிட்டு, ராமர் ... மேலும்
 
temple news
பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இதுநாள் பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாகக் ... மேலும்
 
temple news
 உத்தரகோசமங்கை; - ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் பழமையும் புராதன சிறப்பும் பெற்ற மங்களநாதர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar