Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்லுார் முத்துமாரியம்மன் ... திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோவிலில்  திருவிளக்கு வழிபாடு திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் நவநீத கிருஷ்ணனாக முத்து பல்லக்கில் பெருமாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் நவநீத கிருஷ்ணனாக முத்து பல்லக்கில் பெருமாள்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2024
04:07

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் முத்து பல்லக்கில் நவநீத கிருஷ்ணனாக பெருமாள் வீதி உலா வந்தார். பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவின் 8ம் நாள் விழா நடந்தது. காலை 9:00 மணிக்கு பெருமாள் முத்து பல்லக்கில் தவழும் கண்ணன் திருக்கோலத்தில் நவநீத கிருஷ்ணனாக அலங்காரம் ஆகினார். அப்போது மயில் இறகு கொண்டையில் சூடி, வெள்ளி குடம் ஏந்தி, ஆண்டாள் கிளி மாலையை அணிந்து உலா வந்தார். தொடர்ந்து காலை 11:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பாடாகி, முக்கிய வீதிகள் வழியாக மதியம் 3:00 மணிக்கு வைகை ஆற்றில் மண்டகப்படியை அடைந்தார். அங்கு இரவு சிறப்பு தீபாராதனைக்கு பின் 11:00 மணிக்கு மேல் குதிரை வாகனத்தில் கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகிறார். பின்னர் இரவு அங்கிருந்து புறப்பாடாகி அதிகாலை திருக்கோயிலை அடைந்தார். மேலும் நாளை காலை 10:00 மணிக்கு ஆடி தேரில் ரத வீதிகளில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வலம் வருகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. பக்தர்கள் திரளாக பங்கேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா இன்று விமரிசையாக தொடங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகப் பெருமான் கோவிலில் மகா கந்த சஷ்டி விழா முன்னிட்டு லட்சார்ச்சனை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா  யாகசாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar