Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பழநியில் முத்தமிழ் முருகன் மாநாடு; ... ஹரிச்சக்கர மூர்த்தி பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம் ஹரிச்சக்கர மூர்த்தி பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் சிவலோகநாதர் கோவிலில் விதைதெளி உற்சவம்
எழுத்தின் அளவு:
காரைக்கால் சிவலோகநாதர் கோவிலில் விதைதெளி உற்சவம்

பதிவு செய்த நாள்

23 ஆக
2024
03:08

காரைக்கால்; காரைக்கால் தலத்தெரு சிவலோகநாதர் கோவிலில் விதைதெளி உற்சவ விழா நடந்தது.


திருத்தெளிச்சேரி என பழங்காலத்தில் அழைக்கப்பட்ட கோட்டுச்சேரி தலத்தெருவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் மழையின்றி பூமி வரண்டு கிடந்ததால்,சிவபெருமான் உழவன் வேடத்தில் வந்து நிலத்தை உழுது விதை தெளித்து கரையேறியதாகவும், அப்போது மழை பெய்து, விவசாயம் செழித்து வறுமை நீங்கி மக்கள் செழிப்புடன் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அந்நிகழ்வை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் தலத்தெரு சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதர் கோவிலில் விதை தெளி ஊற்சவம் நடக்கிறது. விழாவையொட்டி இன்று மகா கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை நடந்தது.ருத்ர கலச பூஜைகள் மற்றும் ருத்ர பாராயணத்துடன் ஹோமமும், அதைத்தொடர்ந்து மகா பூர்ணாஹூதி தீபாராதனை, ருத்ர கலச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விதைதெளி உற்சவம் நடந்தது. இதில் சிவகாமி அம்பாள் சமேதராக சிவலோகநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விதை தெளித்து சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar