Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சொக்கநாதன் புத்துார் கோயில்களில் ... ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவிலில் குங்கும அர்ச்சனை ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்துார் கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
திருப்புத்துார் கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

04 அக்
2024
11:10

திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில், நின்ற நாராயணப்பெருமாள் கோயில்களில் நவராத்திரி விழா கொலு அலங்காரத்துடன் துவங்கியது.


திருத்தளிநாதர் கோயிலில் திருநாள் மண்டபத்தில் கொலு வைக்கப்பட்டு பக்தர்கள் பார்வையிட்டனர். மூலவர் சிவகாமி அம்மனுக்கு மாலை 6:00 மணிக்கு சந்தனக் காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. கொலு மண்டபத்தில் உற்ஸவ அம்மன் சிவகாமி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளினார். இரவு 7:45 மணிக்கு உற்ஸவ அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. இன்று உற்ஸவ அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் காலை 10:00 மணிக்குமூலவர் மகாலெட்சுமிக்கு அபிேஷக, ஆராதனை நடந்தன. மாலையிலிருந்து கொலுமண்டப படிகளில் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளுடன் இருந்த கொலுவை பக்தர்கள் தரிசித்தனர். கற்பக விருட்சத்தில் எழுந்தருளிய மகாலெட்சுமிக்கு இரவு 6:30 மணிக்கு தீபாராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar