Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் ... களக்குடி ஓமாட்சி முத்து காளியம்மன் கோயிலில் மண்டல பூஜை விழா களக்குடி ஓமாட்சி முத்து காளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மமுனீஸ்வரர்​, முப்பிடாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தர்மமுனீஸ்வரர்​, முப்பிடாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

14 அக்
2024
04:10

கமுதி; கமுதி அருகே சீமானேந்தல் கிராமத்தில் பருவமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி தர்மமுனீஸ்வரர்​, முப்பிடாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல், முளைப்பாரி விழா நடந்தது.கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது.தினந்தோறும் பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் வந்தனர்.இதனை முன்னிட்டு காப்புகட்டிய பக்தர்கள் பால்குடம், அக்கினி சட்டி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.தர்மமுனீஸ்வரர், முப்பிடாரியம்மன் பால்,சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம்,பூஜை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது. முளைக்கொட்டு திண்ணையில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் முளைப்பாரி தூக்கி பெருமாள் கோயில் கண்மாய் கரையில் உள்ள தண்ணீரில் கரைக்கப்பட்டது.ஏற்பாடுகளை சீமானேந்தல் கிராமமக்கள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar