Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை காசிவிஸ்வநாதருக்கு 16 ... முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயிலில் பொங்கல், முளைப்பாரி விழா முதுகுளத்தூர் செல்லிஅம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொரட்டாண்டி சனீஸ்வரன் கோவில் மஹா சண்டீ ஹோமத்தில் 108 சுமங்கலி பூஜை
எழுத்தின் அளவு:
மொரட்டாண்டி சனீஸ்வரன் கோவில் மஹா சண்டீ ஹோமத்தில் 108 சுமங்கலி பூஜை

பதிவு செய்த நாள்

16 அக்
2024
02:10

புதுச்சேரி; மகா சண்டீ ஹோம நிகழ்ச்சியையொட்டி,  இன்று நடந்த 108 சுமங்கலி பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் 27 அடி உயர விஸ்வரூப சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது.  மகா சண்டீ ஹோமம், 108 சுவாசினி பூஜை நிகழ்ச்சியையொட்டி,  ஸ்ரீ வித்யா மகா மண்டபத்தில்,  குரு பூஜை, கோ பூஜை, வருஷபபூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சப்தசதி பாராணயம், மகா லட்சுமி ஹோமம், யோகினி பைரவ பூஜை ஆகியவை நேற்று நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு கோ பூஜை, 108 சுமங்கலி பூஜை, கன்யா பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை மற்றும் மகா சண்டீ ஹோமம், 108 சுவாசினி பூஜை, மகா பூர்ணாஹூதி, வசோர் தாரை, கலச புறப்பாடு ஆகியவை நடந்தது. சுமங்கலி பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஹோமம் மற்றும் பூஜைகள் கீதா ராம் குருக்கள் தலைமையில் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar