Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரணவ மலை விநாயகர் கோவில் பராமரிக்க ... பழநி முருகன் கோயில் ராஜகோபுரத்திற்கு இலகு கும்பாபிஷேகம் நடந்தது பழநி முருகன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூவத்துார் அங்காளம்மன் கோவிலில் ரூ.1.5 கோடியில் திருப்பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
கூவத்துார் அங்காளம்மன் கோவிலில் ரூ.1.5 கோடியில் திருப்பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

24 அக்
2024
04:10

கூவத்துார்; கல்பாக்கம் அடுத்த கூவத்துாரில், சில நுாற்றாண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பழமையான அங்காளம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, கண்டெடுக்கப்பட்ட அங்காளம்மன் சிலையை நிறுவி, கோவில் உருவானதாக கருதப்படுகிறது. மூலவர் அங்காளம்மன், விநாயகர், பாலமுருகர், துர்க்கை, மதுரைவீரன், பாவாடைராயன், சப்தகன்னியர் ஆகியோர் வீற்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், ஆய்வாளர், அறங்காவலர்கள் கட்டுப்பாட்டில், நீண்டகாலமாக கோவில் நிர்வகிக்கப்பட்டது. அத்துறையின்கீழ் இயங்கும், மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகாத்திடம், கடந்த 2008ல் கோவில் ஒப்படைக்கப்பட்டது. அதே ஆண்டு மஹா கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. தற்போது, மீண்டும் மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்து, திருப்பணிகள் நடக்கின்றன. கோவில் நுழைவாயிலில், முதல்முறையாக மூன்றுநிலை ராஜகோபுரம், மூலவர் சன்னிதி புனரமைப்பு, மண்டபத்தில் சுண்ணாம்பு, வண்ணம் ஆகியவற்றை நீக்கி, பாரம்பரிய தன்மையிலான கருங்கற்களில் நடைதளம் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள், உபயதாரர் வாயிலாக, 1.5 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருவதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar