Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசி செவ்வாய், கந்த சஷ்டியின் ... அய்யனார் -  செண்பகவள்ளி அம்மன் கோயிலில் புரவி எடுப்பு விழா அய்யனார் - செண்பகவள்ளி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமெரிக்கா அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற மன்னார்குடியில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
அமெரிக்கா அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற மன்னார்குடியில் சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 நவ
2024
02:11

மன்னார்குடி; அமெரிக்கா அதிபர்  தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் சொந்த ஊரான மன்னார்குடியில் வெற்றி பெற வேண்டி  கிராம மக்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.


அமெரிக்கா அதிபருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது இதில் இரு கட்சி ஆட்சி முறை பின்பற்றும் அமெரிக்கவில் ஜனநாயக கட்சியை குடியரசு கட்சி என இரண்டு கட்சிகள் தேர்தலில்  போட்டியிடுகின்றனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிவந்தது. அமெரிக்க  அதிபராக போட்டியிடும் கமலா ஹாரிஸ், இந்தியாவில் தமிழகத்தில் திருவாருர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள  துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தாத்தா பி.வி.கோபாலன் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது ஸ்டெனோகிராஃபராக இருந்தவர். அதன் தொடர்ச்சியாக சிவில் சர்வீஸ் அதிகாரியாகவும் பணியாற்றினார். வி.கோபாலனின் இரண்டாவது மகள் சியாமளா.  மகள் தான் கமலா ஹாரிஸ். இவர் வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டே அரசியலில் ஈடுபட்டு வந்தார் கமலா ஹாரிஸ். கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராக பதவி வகித்தது படிப்படியாக அரசியலில் வளர்ந்தவர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில், துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றறார். தற்போது அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என  அவரது சொந்த ஊரான மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் கிராமத்தில் கிராம மக்கள் கமலா ஹாரிஸ் குல தெய்யவமான தர்மசாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். அமெரிக்காவிலிருந்து கமாலா ஹாரிஸ் ஆதரவாளர்கள் மூன்று பேர் சிறப்பு பிரார்தனையில் கலந்து கொண்டு கமலா ஹாரிஸ் வாழ்க என முழக்கமிட்டனர். கல்லூரி மாணவி கமலா ஹாரிஸ் வெற்றிபெற பாடல் பாடினார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகனுக்கு செவ்வாய் கிழமை சஷ்டியில் விரதம் இருப்பதால் சகல நன்மையும் கிடைக்கும். முருகனுக்கென ... மேலும்
 
temple news
புதுடில்லி; சாத் பூஜை என்பது சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்லநடத்தப்படும் விழாவாகும். வடமாநிலங்களில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; கனகனந்தல் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த விஜய விநாயகர் கோவில் ஆண்டு விழா ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுாரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வடக்கு காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று வெகு ... மேலும்
 
temple news
சென்னை; தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள சோமாஸ்கந்தர் உலோக சிலையை ஒப்படைக்க, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar