திண்டுக்கல் வாஸ்தீஸ்வரர் கோயிலில் சிவலிங்கத்தை சுற்றி அபூர்வ நீரூற்று; பக்தர்கள் பரவசம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2024 01:11
திண்டுக்கல்; சுக்காம்பட்டி பகுதியில் வாஸ்தீஸ்வரர் கோயிலில் வாஸ்தீசுவரர், விசாலாட்சி, இலட்சுமி, சரசுவதி, விநாயகர், முருகன், பஞ்சமுக ஆத்ம ஆஞ்சநேயர், வாராஹி அம்மன், காஞ்சி பெரியவா தியான மண்டபம் ஆகியவை சன்னதிகள் உள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் போது கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் அடியில் திடீர் நீரூற்று ஏற்பட்டு தண்ணீர் வெளியாகிறது. இதை ஆச்சரியமாக பார்த்து அந்த பகுதி மக்கள் வழிபட்டு செல்கின்றனர்.