Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லை சாலைக்குமரன் கோயில் தல ... காலகாலேஸ்வரர் கோவிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அறங்காவலர்கள் பொறுப்பேற்பு காலகாலேஸ்வரர் கோவிலில் 20 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசூரிலிருந்து மயிலம் முருகர் கோவிலுக்கு பக்தர்கள் பாத யாத்திரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அரசூரிலிருந்து மயிலம் முருகர் கோவிலுக்கு பக்தர்கள் பாத யாத்திரை

பதிவு செய்த நாள்

11 நவ
2024
02:11

திருவெண்ணெய்நல்லுார்; இந்து தர்ம இயக்கம் மற்றும் சுயம்பு சேவா அறக்கட்டளை சார்பில் அரசூரிலிருந்து மயிலம் முருகர் கோவிலுக்கு பக்தர்கள் பாத யாத்திரை சென்றனர். நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் ராஜ்நந்தகுமார் தலைமை தாங்கினார். மாநில தர்ம இயக்க அமைப்பாளர் சரவணன் சிறப்புரையாற்றினார். ஆர்.எஸ்.எஸ்., உடற்பயிற்ச்சியாளர் பாலாஜி, பா.ஜ., மாவட்ட துணை தலைவர் வேலு ஆகியோர்  கொடியசைத்து பாதயாத்திரையை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் இருவேல்பட்டு, பொய்கையரசூர், தணியாலம்பட்டு ஆனத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 100க்கும்  மேற்பட்டவர்கள் சென்றனர். மாநில பொறுப்பாளர் கணபதி மற்றும் கோட்ட பொறுப்பாளர் அர்ஜூனன் நன்றி கூறினர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி விரத தினமாகும். ... மேலும்
 
temple news
திருப்பதி:  இந்தியாவின் அதிநவீன நேவிகேஷன் தொழில்நுட்பதற்காக நாளை இரவு அனுப்பக்கூடிய சேட்டிலைட் ... மேலும்
 
temple news
மதுரை:குருவின் அருள் இருந்தால் தான், ஒருவருக்கு மணவாழ்வு, குழந்தைப்பேறு உண்டாகும். இவற்றில் தடை ... மேலும்
 
temple news
லண்டன்: இந்தியாவுடனான உறவை மிக வலுவான நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரிட்டன் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கேதார்நாத் தலத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar