Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நல்லன எல்லாம் தரும் ஸ்ரீ பாடலாத்ரி ... திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் யானைக்கு பூஞ்சை நோய் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி ஐயப்ப சுவாமிக்கு 108 திரவிய அபிஷேகம்
எழுத்தின் அளவு:
கள்ளக்குறிச்சி ஐயப்ப சுவாமிக்கு 108  திரவிய அபிஷேகம்

பதிவு செய்த நாள்

28 நவ
2024
11:11

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு 108 சிறப்பு திரவிய அபிஷேகங்கள் நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு நேற்று சிறப்பு திரவிய அபிஷேகங்கள் நடந்தது. இதனையொட்டி அதிகாலை 6:00 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன் துவங்கி, பூர்ணாஹீதி, தீபாராதனை நடந்தது. காலை 10:30 மணிக்கு 108 விசேஷ திரவியங்கள் மற்றும் 108 கனி வகைகள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி, ஐயப்ப பக்தர்களின் சரணகோஷங்களுடன் மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து 1:00 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். மாலை 5:00 மணிக்கு சுவாமி கொலுவிருத்தலும், திருக்கோவிலுார் நாதஸ்வர கலைஞர்களின் இசைவிழாவும் நடந்தது. வைபவங்களை மணிகண்டன் குருக்கள் மற்றும் வேதாச்சல சங்கர குருக்கள் குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குமார் குருசாமி குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar