Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை ஸ்ரீசபரி ஐயப்பன் கோவில் ... திருக்கார்த்திகையில் தீபமேற்றுவது ஏன்?; வழிபடுவது எப்படி? திருக்கார்த்திகையில் தீபமேற்றுவது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரான்மலையில் கார்த்திகை தீபம்; முதல்முறையாக நாளை கொப்பரையில் ஏற்றப்படுகிறது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிரான்மலையில் கார்த்திகை தீபம்; முதல்முறையாக நாளை கொப்பரையில் ஏற்றப்படுகிறது

பதிவு செய்த நாள்

12 டிச
2024
05:12

சிங்கம்புணரி; பிரான்மலையில் கார்த்திகை தீபத்திற்காக புதிய கொப்பரை தயாரிக்கப்பட்டு விழாக் குழுவினரிடம் வழங்கப்பட்டது. சங்க இலக்கியத்தில் பாடப்பெற்றதும் பாண்டிய நாட்டு 14 திருத்தலங்களில் ஐந்தாவது சிறப்புக்குரியதுமான திருக்கொடுங்குன்றம் என்ற பிரான்மலை 2000 அடி உயரமுடையது. இம்மலை உச்சியில் திருக்கார்த்திகையை முன்னிட்டு நாளை மாலை கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக இந்த ஆண்டு முதல்முறையாக 165 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டரை அடி உயர கொப்பரை பக்தர்களால் தயாரித்து வழங்கப்பட்டது. சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு பல்வேறு கோயில்களில் வழிபாடு செய்யப்பட்டு பிரான்மலை கோயிலில் கொப்பரை ஒப்படைக்கப்பட்டது. நாளை காலை விழாக் குழுவினரால் கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு மாலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar